தமிழக செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி

வேதாரண்யம்:

மத்திய அரசுபட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கீடு செய்த பணத்தை திருப்பி அனுப்பிய தமிழக அரசை கண்டித்து, வேதாரண்யம் பஸ் நிலையம் முன்பு உள்ளஅம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. வடக்கு ஒன்றிய செயலாளர் இளவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கார்த்திகேயன், செயலாளர் வைரவமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் கரு நாகராஜன், நகர செயலாளர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் சிவசங்கர், பட்டியலின அணி பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது