ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாண கடலில் நேற்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய காட்சி.