தமிழக செய்திகள்

தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு-ரூ.4½ லட்சம் காணிக்கையாக கிடைத்தது

தல்லாகுளம் பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நிகழ்வில் ரூ.4½ லட்சம் காணிக்கையாக கிடைத்தது

தினத்தந்தி

அழகர்கோவில், 

கள்ளழகர் கோவிலின் உப கோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலின் உண்டியல்கள் கோவில் வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 875, தங்கம் 14 கிராம், வெள்ளி 35 கிராமும், வளிநாட்டு டாலர் நோட்டுகளும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு கிடைக்கப்பெற்றது. உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் ஜெய லட்சுமி, கண்காணிப்பாளர்கள் அருட்செல்வன், பிரதீபா, கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு