தமிழக செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் அலங்காரம்

தீபாவளியை முன்னிட்டு, இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிடம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.

தினத்தந்தி

மதுரை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் தீபாவளியை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை மற்றும் மாலை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கீரிடம் மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது.

அதேபோல, சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்பட்டும் சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு நடைபெறுகிறது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து