தமிழக செய்திகள்

கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சாமி வீதி உலாவும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. விழாவில் நேற்று ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து அர்ச்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து தீமிதி விழா நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கொக்கலாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்