தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

நாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் குறைகள் மற்றும் இன்னல்களை களைந்திட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வருகிற 21-ந் தேதி பகல் 12 மணிக்கு நடக்கிறது. இதில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை