கீழடி,
மானாமதுரை அருகே அகரத்தில் மேற்கொள்ளப்படு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.
அதன் முழு விவரங்களை தெரிந்து கெள்வதற்காக எலும்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.