தமிழக செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று புதிதாக 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,79,385 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இன்று 6,047 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.19 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,541 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 64

செங்கல்பட்டு - 352

சென்னை - 1298

கோவை - 392

கடலூர் - 380

தர்மபுரி - 12

திண்டுக்கல் - 178

ஈரோடு - 45

கள்ளக்குறிச்சி - 93

காஞ்சிபுரம் - 222

கன்னியாகுமரி - 181

கரூர் - 49

கிருஷ்ணகிரி - 19

மதுரை - 105

நாகை - 22

நாமக்கல் - 47

நீலகிரி - 87

பெரம்பலூர் - 30

புதுக்கோட்டை - 155

ராமநாதபுரம் - 38

ராணிப்பேட்டை - 155

சேலம் - 261

சிவகங்கை - 43

தென்காசி - 140

தஞ்சாவூர் - 116

தேனி - 170

திருப்பத்தூர் - 53

திருவள்ளூர் - 354

திருவண்ணாமலை - 100

திருவாரூர் - 29

தூத்துக்குடி - 91

திருநெல்வேலி - 158

திருப்பூர் - 75

திருச்சி - 97

வேலூர் - 180

விழுப்புரம் - 160

விருதுநகர் - 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.