தமிழக செய்திகள்

திமுக ஊழல் பட்டியல்: பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார்.

சென்னை,

திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.