தமிழக செய்திகள்

தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

வள்ளியூர் பகுதியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் தெற்கு ஒன்றியம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி விஸ்வநாதபுரம் பகுதியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை