தமிழக செய்திகள்

'திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்' - ஆவணத்தை அன்புமணி வெளியிட்டார்

'திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்' என்ற ஆவணத்தை அன்புமணி வெளியிட்டார்.

தினத்தந்தி

சென்னை,

திமுக ஆட்சியில் இதுவரை ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீடுகள் குறித்த உண்மை நிலை என்ன? என்பதை விளக்கும் வகையில் தி.மு.க. அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை பா.ம.க. தயாரித்திருக்கிறது.

இந்த ஆவணத்தை சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதனை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து