தமிழக செய்திகள்

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

வள்ளியூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

வடக்கன்குளம்:

வள்ளியூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் வள்ளியூர் பேரூர் கழக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கிரகாம்பெல் தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாநில தொண்டர் அணி துணை அமைப்பாளர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை