தமிழக செய்திகள்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.#MKStalin

தினத்தந்தி

சென்னை,

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூட உள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று கூடியுள்ளது. ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசனை மற்றும் போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, ஒகி புயல் பாதிப்பு ஆகியவை பற்றி கூட்டத்தில் பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை