சென்னை,
திருவண்ணாமலையில் நாளை மாலை தி.மு.க. வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தலைமகன், நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, I belong to the Dravidian Stock" என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்.
நாளை திருவண்ணாமலைக்கு வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டலத்தின் New Dravidian Stock, you are welcome!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.