தமிழக செய்திகள்

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்

தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் இணையதளம் இன்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது.#Murasoliwebsite

சென்னை,

முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கம் சென்றால் அது ஹேக்கர் படத்துடன் இருப்பது போன்று ஹேக்கர்களால் முடக்கப்பட்டு உள்ளது. அதன்கீழே புத்தாண்டு வாழ்த்தினையும் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.

இணையதள பாதுகாப்பு பற்றி இன்னும் கற்று கொள்ள வேண்டும் என்றும் ஹேக்கர்கள் அதில் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி தி.மு.க.வின் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்