தமிழக செய்திகள்

சென்னையின் 7 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்.!

சென்னையின் 7 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் குழாய் இணைப்பு பணி காரணமாக இன்று 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மண்டலங்களில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர், ஆலந்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து