தமிழக செய்திகள்

சென்னையின் 7 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்.!

சென்னையின் 7 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் குழாய் இணைப்பு பணி காரணமாக நாளை 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மண்டலங்களில் நாளை காலை 6 மணி முதல் 29ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர், ஆலந்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம். கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்