தமிழக செய்திகள்

"விரைவில் ஆவின் குடிநீர்" - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

ஆவின் குடிநீர் விற்பனை குறித்து முதல் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை நந்தனத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஆவின் குடிநீர் பற்றிய தகவல்களை கூறினார். ஆவின் குடிநீர் விற்பனை குறித்து முதல் அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

மேலும், பால் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், கூடுதல் விலைக்கு பால் பெருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து