தமிழக செய்திகள்

மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் - இன்று நடக்கிறது

மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது

தினத்தந்தி

மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது. இதில் மதுரை மேற்பார்வை பொறியாளர் டி.ஆர்.சந்திரா கலந்து கொண்டு மின்நுகர்வோர்களின் குறைகளை கேட்கிறார்.

இந்த தகவலை அரசரடி மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது