தமிழக செய்திகள்

நீலகிரியில் நாளை முதல் 4 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை- மாவட்ட நிர்வாகம்

தற்போது வரை நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறை இனி 4 முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரியில் கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை சாவடிகளில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை