சென்னை,
இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியேற்றினார். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்பு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-