தமிழக செய்திகள்

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

நாடு முழுவதும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அவ்வபோது சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்துவரும் தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனைநடத்தி வருகின்றனர்.

சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்பட 5 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.  

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி