தமிழக செய்திகள்

சமையல் எண்ணெய் இறக்குமதி 35 சதவீதமாக குறைய வாய்ப்பு

அடுத்த 8 ஆண்டுகளில் சமையல் எண்ணெய் இறக்குமதி 35 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது.

தேசிய அளவில் சமையல் எண்ணெய் தேவைக்கு தற்போது 70 சதவீதம் இறக்குமதியை நம்பி உள்ள நிலை உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எண்ணெய் வித்துக்களை அதிக நிலப்பரப்பில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடர் முயற்சியால் அடுத்த 8 ஆண்டுகளில் இறக்குமதி சமையல் எண்ணெய் தேவை 35 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக சமையல் எண்ணெய் வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்