தமிழக செய்திகள்

தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழு- காங்கிரஸ் அறிவிப்பு..!

கே.எஸ். அழகிரி தலைமையில் தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது

தினத்தந்தி

சென்னை,

மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

அதன்படி , ப.சிதம்பரம் , செல்வ பெருந்தகை , தங்கபாலு , ஈவிகேஎஸ் இளங்கோவன் , திருநாவுக்கரசர் ,ஜோதிமணி ,கார்த்தி சிதம்பரம் விஜய் வசந்த் பீட்டர் அல்போன்ஸ் ,சுதர்சன் நாச்சியப்பன் , செல்லகுமார் , மாணிக்கம் தாகூர் உட்பட 31 பேர் காங்கிரஸ் தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு