தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று (10-ந்தேதி) கொண்டாடப்படுவதால் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய விடுமுறையான இன்று மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை