திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பிராமணர் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 39), எலக்ட்சியன். இவரது மனைவி கஸ்தூரி (35). இவர்களுக்கு மது (6) என்ற மகள் உள்ளாள்.
சம்பவத்தன்று ஜானகிராமன் வேலை முடிந்து மாட்டா சக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் வரும் போது திடீரன நிலைதடுமாறி மாட்டா சக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டா. அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகிராமன் பாதாபமாக உயிழந்தா. இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு சய்து விசாரணை நடத்தி வருகின்றனா.