தமிழக செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா

திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

தினத்தந்தி

திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி போலீஸ் நிலையம் முன்பு வண்ண கோலம் வரையப்பட்டது. பின்னர் அடுப்பு கூட்டி மண்பானையில் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்பு, மஞ்சள் கொத்துடன் வெற்றிலை, பாக்கு, பழங்களுடன், பெங்கல் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீஸ்காரர்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை