தமிழக செய்திகள்

மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம்

பேரிடா காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் பதிவு செய்யலாம் என கலெக்டா தகவல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேரிடா காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட முன்னாள் படை வீரர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடலாம். எனவே இதில் விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ (04366 -290080) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு