தமிழக செய்திகள்

நாகர்கோவில்-காச்சிகுடா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு

பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-நாகர்கோவில் இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்படும்.

அதன்படி, காச்சிகுடாவில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் 13-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காச்சிகுடாவிற்கு சிறப்பு ரெயில் (07436) இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது