தமிழக செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்

சென்னை, கோவையில் இருந்து நீடாமங்கலத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக வந்தன.

தினத்தந்தி

சென்னையில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி அதிகாலை 4.35 மணிக்கு நீடாமங்கலம் வருவது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நேற்று சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 6.09 மணிக்குத்தான் நீடாமங்கலம் வந்தது. இதேபோல் காலை 6.30 மணிக்கு வரவேண்டிய கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 36 நிமிடங்கள் தாமதமாக காலை 7.06 மணிக்கு நீடாமங்கலம் வந்தது. ரெயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்