தமிழக செய்திகள்

"கோவில் திருவிழாக்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை கடைபிடிக்கப்படும்" - அமைச்சர் சேகர்பாபு உறுதி

கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வரும் காலங்களில் கோவில் திருவிழாக்களின் போது விபத்துகள் நடைபெறாமல் இருக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்