தமிழக செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை