தமிழக செய்திகள்

திரைப்பட இயக்குனர் முருகதாஸ் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் சாமி தரிசனம் செய்தார்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவ்வப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அந்தவகையில் திரைப்பட இயக்குனர் முருகதாஸ் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்த அவர், உச்சிகால பூஜைக்கு பின் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். தொடர்ந்து மீண்டும் ரோப்கார் வழியே அடிவாரத்துக்கு வந்து காரில் புறப்பட்டு சென்றார். முன்னதாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் இயக்குனர் முருகதாசுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...