தமிழக செய்திகள்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் எலும்புகள் கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது.

தினத்தந்தி

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, கருப்பு நிற சுடுமண் தோசைகல் உள்பட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. இ்ந்தநிலயில் நேற்று தாடையுடன் கூடிய பற்கள் மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விலங்கின் எலும்புகளா அல்லது மனிதனுடைய எலும்புகளா என பரிசோதனை செய்த பின்னரே தெரியும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது