தமிழக செய்திகள்

பெருந்துறையில் அதிவேகமாக சென்ற 40 வாகனங்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

பெருந்துறையில் அதிவேகமாக சென்ற 40 வாகனங்களுக்கு ரூ.16 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி

பெருந்துறை

பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு ஆகியோர் கோவை மெயின் ரோடு, கருக்கன்காட்டூர் அருகே அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும், அதிவேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து அதன் வாகன ஓட்டிகளிடம் இருந்து மாத்தம் ரூ.16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது