திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 12 மணியளவில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெற்ற போது எடுத்தபடம்.