தமிழக செய்திகள்

ஈபிஎஸ் பிரச்சாரத்தில் வாணவேடிக்கை... தென்னை மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஈரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வெடிக்கப்பட்ட வான வேடிக்கை பட்டாசால், தென்னை மரம் தீப்பிடித்து எரித்தது.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க வெடிக்கப்பட்ட வான வேடிக்கை பட்டாசால், தென்னை மரம் தீப்பிடித்து எரித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு அதிமுகவின் வானவேடிக்கையோடு வரவேற்பளித்தனர். அப்போது பட்டாசு பாய்ந்ததில் தென்னை மரம் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை