கோப்பு படம் 
தமிழக செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முத-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

மேலும் கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரிடம் விஜயகாந்த வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்