தமிழக செய்திகள்

வருகிற 15-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை

வருகிற 15-ந் தேதி முதல் திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான சேவை தொடங்க உள்ளது.

தினத்தந்தி

செம்பட்டு,

திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு ஏற்கனவே ஸ்கூட் ஏர் ஏசியா, ஏர் இந்தியா எகஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை கோலாலம்பூருக்கு தொடங்க உள்ளது. இந்த விமானமானது மதியம் 2.05 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து 3.05 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும்.

இந்த விமானம் தினமும் இயக்கப்படுகிறது என இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்