தமிழக செய்திகள்

சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் பூச்சொரிதல் விழா

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே பூவனூர் கிராமத்தில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் கேவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற சிறப்புடையது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்பேல் சாமுண்டீஸ்வரி அம்மன் இக்கேவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இக்கேவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூச்செரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கெண்டு அம்மனை வழிபட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு