தமிழக செய்திகள்

கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியவர் கைது

கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பியவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கடலூர்,

கடலூரில் 500 ரூபாய்க்கு அரை மணிநேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக ஆடியோ மெசேஜ் அனுப்பிய கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுவரை 50,000 இ-பாஸ்கள் வாங்கியுள்ளதாக ராஜாராம் ஆடியோவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து