குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1,000 வழங்குவது எப்படி? மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கு எப்படி என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சோ.மதுமதி அறிவுரை வழங்கி உள்ளார்.