தமிழக செய்திகள்

பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை

சிலை கடத்தல் வழக்கை கையாளும் பொன் மாணிக்கவேலுக்கு சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்ற திமுக உறுப்பினர் ஐ பெரியசாமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

* பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது

* பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது .

* 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு