தமிழக செய்திகள்

சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவி -டிடிவி.தினகரன் பேட்டி

சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அசோக்நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி.தினகரன் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டகம் சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். சசிகலாவிடம் ஆலோசனை செய்துதான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள். அமமுகவை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்.22-ல் மனு அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை