தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

தினத்தந்தி

வள்ளியூர்:

வள்ளியூர் யூனியன் லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து கண்ணங்குளம் இந்து மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி செயலாளர் மணிவர்ண பெருமாள் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.

வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் மல்லிகா அருள், அனிதா, அஜந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது