தமிழக செய்திகள்

பெண்களைப் போலவே திருநங்கையரும் இலவச பஸ் பயணம் பரிசீலித்து நடவடிக்கை - முதல்- அமைச்சர் ஸ்டாலின்

"பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்." முதல்- என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்,

தினத்தந்தி

சென்னை

தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் நேரற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்றுகொண்டதும். பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண உதவி ரூ.4,000, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்பட 5 கேப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர பேருந்துகளில் திருநங்கைகளுக்கும் இலவச பயணத்தை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

மகளிர் நலன், உரிமை ஆகியவற்றுடன் திருநங்கை வாழ்வை இணைத்தே சிந்திப்பது திமுக அரசின் வழக்கம், டுவிட்டரில் திருநங்கைகள் கோரிக்கையை கவனத்தில் கொண்டு வந்தவர்களுக்கும் நன்றி அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை