தமிழக செய்திகள்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப்-1 தேர்வுக்கும், இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மாதிரி தேர்வுகளும் நடக்கிறது. எனவே குரூப்-1 தேர்வு எழுத இருக்கும் தேர்வர்கள் இலவச பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து