தமிழக செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

கண்ணமங்கலம் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

இதில் பார்வை குறைபாடுள்ள 52 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது.

கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட 25 பேர் இலவச அறுவை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முகாமில் காளசமுத்திரம் பள்ளி தலைமை ஆசிரியர் அருளரசு, கூட்டுறவு சார் ஆய்வாளர் (ஓய்வு) ராஜேந்திரன், ஆசிரியர்கள் சுப்பிரமணியன், திருமால், திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்