தமிழக செய்திகள்

கஜா புயல் : 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.

நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அரசு மற்றும் தாலுகா மருத்துவனைகளில் கூடுதல் மருத்துவர்கள் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

SCROLL FOR NEXT