தமிழக செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நடந்தது.

தினத்தந்தி

களக்காடு:

களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வரதராஜ பெருமாள், வெங்கடாஜலபதி சுவாமிகள் கருட வாகனங்களில் எழுந்தருளி உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை